தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ரயில்கள் பகுதி ரத்து

 ரயில்கள் பகுதி ரத்து

 ரயில்கள் பகுதி ரத்து


ADDED : மே 14, 2026 03:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 14, 2026 03:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: பாம்பனில் சிக்னல் பராமரிப்பு பணி நடப்பதால் மதுரை -- ராமேஸ்வரம் பாசஞ்சர் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இன்று (மே 14) மாலை 6:00 மணிக்கு மதுரையில் இருந்து புறப்படும் ராமேஸ்வரம் பாசஞ்சர், மண்டபத்துடன் நிறுத்தப்படும். நாளை அதிகாலை 5:45 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட வேண்டிய மதுரை பாசஞ்சர், மண்டபத்தில் இருந்து காலை 6:10 மணிக்கு புறப்படும். இரு ரயில்களும் மண்டபம் -- ராமேஸ்வரம் இடையே ரத்து செய்யப் படுகின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us