தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ரயில்கள் தாமதமாக இயங்கும்

 ரயில்கள் தாமதமாக இயங்கும்

 ரயில்கள் தாமதமாக இயங்கும்


ADDED : செப் 03, 2026 01:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 03, 2026 01:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: சென்னை எழும்பூர் - விழுப்புரம் இடையே பேரணி யார்டில் பராமரிப்பு பணி காரணமாக 'வைகை' உள்ளிட்ட முக்கிய ரயில்கள் தாமதமாக இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

* செப். 3 (இன்று), 4, 5ல் எழும்பூர் - திருநெல்வேலி 'வந்தேபாரத்' ரயில் (20665) செல்லும் வழியில் 20 நிமிடங்கள் தாமதமாகவும், எழும்பூர் - மதுரை 'வைகை' ரயில் (12635) ஒருமணி நேரம் 50 நிமிடங்கள் தாமதமாகவும் இயக்கப்படவுள்ளன.

* இன்று தாம்பரம் - திருவனந்தபுரம் சென்ட்ரல் சிறப்பு ரயில் (06109) செல்லும் வழியில் ஒரு மணிநேரம் 35 நிமிடங்கள் தாமதமாகவும், நாளை (செப்.4) தாம்பரம் - போடி சிறப்பு ரயில் (06059) ஒன்றரைமணி நேரம் தாமதமாகவும் இயக்கப்படவுள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us