ADDED : ஆக 28, 2026 05:52 PM
அ நிறம் | அளவு
திருமங்கலம்: திருமங்கலம் மின்வாரிய கோட்டத்திற்குட்பட்ட கப்பலுார் உப கோட்டத்தின் உதவி மின் பொறியாளர் அலுவலகம் (திருப்பரங்குன்றம் மின் பிரிவு ஊரக அலுவலகம்) தற்போது திருநகர் 3வது பஸ் ஸ்டாப் அருகே நேதாஜி தெருவில் செயல்பட்டு வருகிறது.
இந்த அலுவலகம் செப்.1 முதல் தனக்கன்குளம் அரவிந்த் நகர் மெயின் ரோட்டில் திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகம் அருகே இடமாறுகிறது என செயற்பொறியாளர் முத்தரசு தெரிவித்தார்.
