தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ இணைகமிஷனர் இடமாற்றம்

இணைகமிஷனர் இடமாற்றம்

இணைகமிஷனர் இடமாற்றம்


ADDED : செப் 25, 2025 03:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 25, 2025 03:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் இணைகமிஷனர் கிருஷ்ணன், தர்மபுரி மண்டல இணைகமிஷனராக இடமாற்றப்பட்டார்.

இவருக்கு பதில் தஞ்சாவூர் சரிபார்ப்பு பிரிவில் பணியாற்றும் சுரேஷ் நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் திருப் பரங்குன்றம் கோயில் துணைகமிஷனராக இருந்தவர்.

திருப்பரங்குன்றம் கோயில் துணைகமிஷனர் சூரியநாராயணன் சமய புரம் மாரியம்மன் கோயில் இணைகமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us