sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

டிரான்ஸ்பார்மர் மாற்றம்

/

டிரான்ஸ்பார்மர் மாற்றம்

டிரான்ஸ்பார்மர் மாற்றம்

டிரான்ஸ்பார்மர் மாற்றம்


ADDED : ஜூலை 29, 2025 01:26 AM

Google News

ADDED : ஜூலை 29, 2025 01:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை மேற்கு கோட்ட மின்வாரியம் தெற்கு அரசரடி உபகோட்ட பகுதியில் கூடுதல் மின்பளு குறித்து அதிகளவில் புகார் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து 250 கிலோவாட் கூடுதல் மின்பளுவை நிவர்த்தி செய்ய புதிதாக 100 கிலோவாட் டிரான்ஸ்பார்மர் வஜ்ரா எஸ்.எஸ்., 3 என்ற பெயரில் பொருத்த முடிவு செய்தனர். மேற்பார்வை பொறியாளர் ரெஜினாராஜகுமாரி உத்தரவின் பேரில், செயற்பொறியாளர் லதா, உதவி செயற்பொறியாளர் ஷெரின்பாத்திமா உட்பட அதிகாரிகள் டிரான்ஸ்பார்மரை துவக்கி வைத்தனர். இதனால் கூடுதல் மின்அழுத்தம் முடிவுக்கு வந்தது.






      Dinamalar
      Follow us