sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 தொடருது டிரான்ஸ்பார்மர் திருட்டு

/

 தொடருது டிரான்ஸ்பார்மர் திருட்டு

 தொடருது டிரான்ஸ்பார்மர் திருட்டு

 தொடருது டிரான்ஸ்பார்மர் திருட்டு


ADDED : பிப் 16, 2026 05:56 AM

Google News

ADDED : பிப் 16, 2026 05:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொட்டாம்பட்டி: கருங்காலக்குடி மின்வாரிய அலுவலக பகுதிக்குட்பட்ட நாட்டார்மங்கலம் கண்மாய், அய்யனார் கோயில் முன்புறத்தில் 63 கே.வி., திறன் கொண்ட டிரான்ஸ்பார்மர் மின்கம்பத்தில் பொருத்தப்பட்டிருந்தது. டிரான்ஸ்பார்மரில் இருந்து மேல், நடு நாட்டார் மங்கலத்திற்கு மின் சப்ளை செல்கிறது.

கீழ் பகுதியில் டிரான்ஸ்பார்மரின் இயக்கத்தை கட்டுப்படுத்தும் பகுதியில் உள்ள மின் இணைப்பை இரவு நேரத்தில் துண்டித்தவர்கள் டிரான்ஸ்பார்மரை கீழே தள்ளி தாமிர கம்பிகள், இதர பாகங்களை திருடிச் சென்றனர். உதவிப் பொறியாளர் ஹரிஹரன் புகாரின் பேரில் கொட்டாம்பட்டி இன்ஸ்பெக்டர் லோகநாதன் விசாரிக்கிறார். ஏற்கனவே 2026 ஜன. 20 கொட்டாம்பட்டி, பொட்டக்களம் பகுதியில் இதேபோல் டிரான்ஸ் பார்மர் திருடப்பட்டது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us