ADDED : டிச 13, 2024 04:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: உசிலம்பட்டி பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோயில் வளாகத்தில் பாரதியார் பிறந்த நாளை முன்னிட்டு மண்ணுக்கும் மக்களுக்கும் இயக்கம், த.வெ.க., சார்பில் நடிகர் சவுந்திரராஜா தலைமையில் மரக்கன்றுகள் நடும் பணி நடந்தது.
அவர் கூறுகையில், ''புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய வி.சி.க.,வின் ஆதவ் அர்ஜுனாவை கூட்டணி நெருக்கடியால் திருமாவளவன் இடைநீக்கம் செய்துள்ளார். உண்மையை பேசியதற்காக ஆதவ் அர்ஜூனாவை பாராட்டுகிறேன்'' என்றார்.

