sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மரக்கன்று நடும் விழா

/

மரக்கன்று நடும் விழா

மரக்கன்று நடும் விழா

மரக்கன்று நடும் விழா


ADDED : மார் 24, 2025 05:27 AM

Google News

ADDED : மார் 24, 2025 05:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை ஒத்தக்கடை பூங்காவில் யானைமலை கிரீன் பவுண்டேசன் வார விழா அரசு பள்ளி தலைமையாசிரியர் தென்னவன் தலைமையில் நடந்தது. ஆலோசகர் பிரபு வரவேற்றார். குழந்தைகள், பெற்றோர்கள் புங்கை கன்று நட்டனர்.

கன்று, வலையை உறுப்பினர் பாலமுருகன் வழங்கினார். மதுரை ஸ்கூல் ஆப் டிராமா நிறுவனர் உமேஷ், பவுண்டேசன் ஆலோசகர் பாண்டி, உறுப்பினர்கள் பரமேஸ்வரன், பாஸ்கரன், ரமேஷ், ஸ்டெல்லா மேரி பங்கேற்றனர்.

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்றனர். மாணவி நிலானா நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us