தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ நாளை 'ட்ரீ வாக்'

 நாளை 'ட்ரீ வாக்'

 நாளை 'ட்ரீ வாக்'


ADDED : நவ 15, 2025 05:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 15, 2025 05:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை கிரீன், தானம் அறக்கட்டளை சார்பில் நாளை காலை (நவ.16) திருமங்கலம் புங்கங்குளத்தில் உள்ள தங்கம் சகுந்தலா பசுமை பண்ணை வளாகத்தில் மரங்கள் அறியும் பயணம் (ட்ரீவாக்) நடக்கிறது.

மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானம் எதிரிலுள்ள மாவட்ட வன அலுவலகத்தில் இருந்து மதியம் 2:00 மணிக்கு வேன் மூலம் அழைத்துச் செல்லப்படுவர். தாவரவியல் பேராசிரியர் ஸ்டீபன் (ஓய்வு) மரங்களைப் பற்றி விளக்குகிறார். கட்டணம் இல்லை. விருப்பமுள்ளவர்கள் 91591 53233 ல் முன்பதிவு செய்யலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us