/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பெருங்காமநல்லுாரில் தியாகிகளுக்கு அஞ்சலி
/
பெருங்காமநல்லுாரில் தியாகிகளுக்கு அஞ்சலி
ADDED : ஏப் 04, 2025 05:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்: கைரேகை சட்டத்தை எதிர்த்த பொதுமக்கள் மீது 1920ல் ஆங்கிலேயர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் மாயக்காள் உட்பட 17 பேர் வீரமரணம் அடைந்தனர்.
அவர்கள் நினைவிடத்தில் நேற்று கலெக்டர் சங்கீதா, ஆர்.டி.ஓ., சண்முகவடிவேல், தாசில்தார் செல்லப்பாண்டி மற்றும் சர்வ கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். கிராம மக்கள் பால் குடம் எடுத்து பொங்கல் வைத்தனர். பல்வேறு பகுதியிலிருந்து வந்திருந்த பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

