தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ பணம் பறித்த இருவர் கைது

பணம் பறித்த இருவர் கைது

பணம் பறித்த இருவர் கைது


ADDED : நவ 06, 2024 04:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 06, 2024 04:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேலுார்,: கல்லம்பட்டி தர்மராஜ் 59. இவர் மதுரை தனியார் நிறுவனத்தில் லாரி டிரைவராக பணிபுரிகிறார். வெள்ளரிபட்டியில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு லாரியில் டயர் ஏற்றி வந்தார்.

முத்துப்பட்டி அருகே வந்த போது டூவீலரில் வந்த இருவர் இரும்பு கம்பியை காட்டி வழிமறித்து லாரியை நிறுத்தி டிரைவரிடம் இருந்து ரூ.2 ஆயிரத்தை பறித்து தப்பினர். விசாரித்த எஸ்.ஐ., ஆனந்த ஜோதி, விருதுநகர் மாவட்டம் களத்துார் சிவா 32, அவருடைய உறவினர் வெள்ளரிப்பட்டி பிரசாத் 30, ஆகிய இருவரை கைது செய்து டூவீலரை பறிமுதல் செய்தார்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us