தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/கஞ்சாவுடன் இருவர் கைது

கஞ்சாவுடன் இருவர் கைது

கஞ்சாவுடன் இருவர் கைது


ADDED : ஆக 30, 2024 06:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 30, 2024 06:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

* கஞ்சாவுடன் இருவர் கைது


உசிலம்பட்டி: டவுன் போலீசார் மேக்கிழார்பட்டி விலக்கு பகுதியில் போதைப் பொருள் தடுப்பு பணிக்காக ரோந்து சென்றனர். அந்த வழியாக 1.200 கிலோ கஞ்சாவுடன் வந்த காளைத்தேவர் நகர் அறிவு 20, கொக்குடையான்பட்டி மதியழகன் 52, ஆகிய இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.

---

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us