sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இரு(வரின்)விரல் அரசியல்

/

இரு(வரின்)விரல் அரசியல்

இரு(வரின்)விரல் அரசியல்

இரு(வரின்)விரல் அரசியல்


ADDED : மார் 20, 2026 05:22 AM

Google News

ADDED : மார் 20, 2026 05:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அடடே... நம்ம தேர்தல் அதிகாரிகளின் கடமையை பாருங்களேன்! தேர்தல் தேதி அறிவித்த பின், பழக்க தோஷத்தில், முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளை மறைத்த அதிகாரிகள், 'மறைந்த தலைவர்களின் சிலைகளை மறைக்க வேண்டியதில்லை' என தேர்தல் கமிஷன் சொன்னதால், திரையை விலக்கினர். ஆனாலும், 'அவர்கள் கையில் அரசியல் உள்ளது' எனக்கூறி, அ தில் 'கிளவுஸ்' போன்ற துணியால் மறைத்து, கடமையாற்றி உள்ளனர்.

இடம்: கே.கே.நகர், மதுரை.






      Dinamalar
      Follow us