ADDED : மார் 05, 2024 04:35 AM
அ நிறம் | அளவு
மதுரை, : சட்டீஸ்நகர் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அனில்குமார் 25, ராம் 30.
இருவரும் மதுரையில் ரெடிமிக்ஸ் கான்கிரீட் நிறுவனத்தில் பணியாற்றினர். நேற்றுமுன்தினம் இரவு டூவீலரில் பாண்டி கோயில் அருகே பாலத்தில் சென்ற போது வாகனம் ஒன்று மோதி இறந்தனர். இருவரின் உடலும் நேற்று நேதாஜி டிரஸ்ட் ஹரி கிருஷ்ணன் மூலம் சட்டீஸ்கர் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.
