தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/8 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது

8 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது

8 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது


UPDATED : நவ 17, 2026 11:32 PM

ADDED : நவ 17, 2026 11:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 17, 2026 11:32 PM ADDED : நவ 17, 2026 11:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருநகர்: திருநகர் போலீசார் பாலாஜி நகர் தென்கால் கண்மாய் கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

போலீசாரை பார்த்ததும் அப்பகுதியில் இருந்த 2 பேர் ஓடினர். போலீசார் பிடித்து விசாரித்ததில் அவர்கள் திருப்பரங்குன்றம் ராஜிவ் காந்தி நகர் பரத் 21, தென்பரங்குன்றம் ஹரிஹரன் 19, என தெரிந்தது. அவர்கள் வந்த டூவீலரில் 8 கிலோ கஞ்சா இருந்ததும் தெரிந்தது. கஞ்சா, டூ வீலரை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us