தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ உதயகுமார் பிரசாரம்

 உதயகுமார் பிரசாரம்

 உதயகுமார் பிரசாரம்


ADDED : பிப் 07, 2026 05:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 07, 2026 05:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருமங்கலம்: சட்டசபை தேர்தலுக்கு அ.தி.மு.க., சார்பில் அறிவிக்கப்பட்ட குலவிளக்கு திட்டத்தின் கீழ் பெண்களுக்கு ரூ. 2 ஆயிரம், ஆண்களுக்கும், பெண்களுக்கும் இலவச பஸ் பயணம், பெண்களுக்கு அம்மா டூவீலர், ஆண்டுக்கு 3 இலவச காஸ் சிலிண்டர்கள் உள்ளிட்ட 10 தேர்தல் வாக்குறுதிகளை தெரிவித்து திருமங்கலம் நகராட்சி 1 முதல் 9 வார்டுகளுக்கான பகுதிகளில் சட்டசபை அ.தி.மு.க., எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் துண்டு பிரசுரங்களை வழங்கி பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அவருடன் நகர் செயலாளர் விஜயன், கட்சியினர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us