தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ உதயகுமார் ஆய்வு

 உதயகுமார் ஆய்வு

 உதயகுமார் ஆய்வு


ADDED : நவ 29, 2025 05:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2025 05:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சோழவந்தான்: சோழவந்தான், இரும்பாடி, பாலகிருஷ்ணாபுரத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை (எஸ். ஐ.ஆர்.,) எதிர்க்கட்சி துணைத் தலைவர் உதயகுமார் ஆய்வு செய்தார்.

பி.எல்.ஓ.,க்களிடம் முடிவடைந்த பணிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் மீதமுள்ள பணிகளை விரைந்து முடிப்பது குறித்து ஆலோசனை நடத்தினார்.

ஒன்றிய செயலாளர் கணேசன், நிர்வாகிகள் ராஜேஷ்கண்ணா, சாந்தி, மணி, ஜெயபிரகாஷ், மணிகண்டன் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us