sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 26, 2026 ,மாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்று யூனிபார்ம் பேப்ரிக் கண்காட்சி

/

இன்று யூனிபார்ம் பேப்ரிக் கண்காட்சி

இன்று யூனிபார்ம் பேப்ரிக் கண்காட்சி

இன்று யூனிபார்ம் பேப்ரிக் கண்காட்சி


ADDED : நவ 23, 2024 05:21 AM

Google News

ADDED : நவ 23, 2024 05:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை; மதுரை பாண்டி கோயில் அருகேயுள்ள துவாரகா பேலஸில் வால்ஜி யூனிபார்ம் கம்பெனி, ஸ்ரீ பூங்காஸ் டெக்ஸ் சார்பில் யூனிபார்ம் பேப்ரிக் கண்காட்சி இன்று(நவ.23) நடக்கிறது.

அமைச்சர் மூர்த்தி துவக்கி வைக்கிறார். மகாத்மா பள்ளிகள் தாளாளர் பன்னீர் செல்வம், மூத்த முதல்வர் பிரேமலதா, தங்கமயில் ஜூவல்லரி சேர்மன் பலராம கோவிந்த தாஸ், உங்கள் வசந்தம் குழும நிறுவன இயக்குநர் சீனி இப்ராஹிம், சி.எஸ்.ஐ., திருமண்டல பதிவாளர் இமானுவேல் அருண்ராஜ், மாவட்ட ராஜஸ்தானி சங்கத் தலைவர் ஓம் பிரகாஷ் ஜீ கோத்தாரி குத்துவிளக்கேற்றி சிறப்பிக்கின்றனர்.

பள்ளி, கல்லுாரி, மருத்துவமனை, ஓட்டல், கார்ப்பரேட் நிறுவனம், ஜூவல்லரி ஷோரூம், கேட்டரிங் சர்வீஸ், டூவீலர், கார் ஷோரூம், சர்வீஸ் சென்டர், பெட்ரோல் பங்க் உள்ளிட்ட அனைத்து வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் நிறுவன யூனிபார்ம் தேவைக்கு இக்கண்காட்சியை பயன்படுத்திக் கொள்ளலாம். நிறுவன விசிட்டிங் கார்டை காண்பித்து குலுக்கல் முறையில் பரிசு பெறலாம். கண்காட்சி நேரம் காலை 10:00 - இரவு 7:00 மணி வரை.

ஏற்பாடுகளை மும்பை வால்ஜி குழும நிறுவனங்களின் ரஞ்சித் பேப் இந்தியா இயக்குநர்கள் கிஷோர் கோத்தாரி, சஞ்சய் கோத்தாரி, ரஞ்சித் கோத்தாரி, ஸ்ரீ பூங்கா டெக்ஸ் நிறுவனர்கள் வினோத், துரை பாண்டி செய்துள்ளனர். விபரங்களுக்கு 88388 51800ல் தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us