sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/மதுரை/பயன்பாட்டுக்கு வராத குளியல் தொட்டி

பயன்பாட்டுக்கு வராத குளியல் தொட்டி

பயன்பாட்டுக்கு வராத குளியல் தொட்டி


ADDED : பிப் 15, 2024 05:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 15, 2024 05:46 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் ஒன்றியம் அழகாபுரி ஊராட்சியில் பயன்பாட்டிற்கு வராத குளியல் தொட்டியால் அரசு நிதி வீணாகி வருகிறது.

இங்குள்ள பெரிய இலந்தைகுளம் ரோட்டில் கடந்த 2021ம் ஆண்டு பொது நிதியில் ரூ. 3 லட்சத்தில் குளியல் தொட்டி கட்டப்பட்டது.

இன்று வரை பயன்பாட்டிற்கு வரவில்லை. குளியல் தொட்டி உள்ளேயும், வெளியேயும் செடிகள் முளைத்து புதர் மண்டி காட்சி தருகிறது.

டைல்ஸ் கற்கள் சேதமடைந்துள்ளன. இதனருகே 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு 10 ஆண்டுகளாக பராமரிக்கப்படாத மகளிர் சுகாதார வளாகமும் புதருக்குள் மறைந்துள்ளது. விஷ ஜந்துகளின் வசிப்பிடமாக மாறி உள்ளது. குளியல் தொட்டி, மகளிர் சுகாதார வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர ஒன்றிய நிர்வாகம் முன் வரவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us