தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ஆக்கிரமிப்பு அகற்ற வலியுறுத்தல்

 ஆக்கிரமிப்பு அகற்ற வலியுறுத்தல்

 ஆக்கிரமிப்பு அகற்ற வலியுறுத்தல்


ADDED : மார் 11, 2026 05:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 11, 2026 05:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேலுார்: மேலுார் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் செந்தாமரை தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.

இதில் விவசாயிகள் கிருஷ்ணன், பாண்டி உள்பட பலர் விவசாயிகளின் தேவை குறித்து பேசினர்.

வெள்ளலுார் மாயாண்டி, புதுசுக்காம்பட்டி சிறுமேலம் கண்மாய், திருவாதவூர் கண்மாய் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன், அளவீடு செய்து கற்களையும் ஊன்ற வேண்டும். கொட்டக்குடி கம்பள கண்மாயில் மடையை மராமத்து பார்க்க வேண்டும். சூரப்பட்டியில் வனவிலங்குகளால் பயிர்கள் பாதிப்பதால், வனத்துறையினர் ஆய்வு செய்து நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு நிறுத்தி வைத்துள்ள ஊக்க தொகையை வழங்க வேண்டும் என்றனர்.

முன்னதாக பால் உற்பத்தியாளர் சங்க நிர்வாகி ஓய்வு தாசில்தார் மணி இறப்புக்கு விவசாயிகள் மவுன அஞ்சலி செலுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us