sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு அமெரிக்க பெல்லோஷிப்

/

ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு அமெரிக்க பெல்லோஷிப்

ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு அமெரிக்க பெல்லோஷிப்

ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு அமெரிக்க பெல்லோஷிப்


ADDED : மே 02, 2025 06:40 AM

Google News

ADDED : மே 02, 2025 06:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரையைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராஜமாணிக்கத்திற்கு அமெரிக்க பல்கலையின் 'ஹம்ப்ரி பெல்லோஷிப்' கிடைத்துள்ளது.

கேரளாவில் பணிபுரியும் மதுரை திருவாதவூரை சேர்ந்த ராஜமாணிக்கத்திற்கு அமெரிக்காவில் உள்ள கார்னல் பல்கலையில் ஹியூபர்ட் எச். ஹம்ப்ரி பெல்லோஷிப் படிப்பில் சேர அனுமதி கிடைத்தது.

கடந்தாண்டு அமெரிக்கா சென்ற இவர், இயற்கை வள மேலாண்மை, காலநிலை மாற்றத்தில் நிபுணத்துவம் பெற்று இந்த பெல்லோஷிப்பை முடித்துள்ளார்.

ராஜமாணிக்கம் தன்னுடைய பெல்லோஷிப் காலத்தில் 93 நாடுகளைச் சேர்ந்த 141 பேரைக் கொண்ட குழுவில் இருந்தார். இந்தியாவில் இருந்து காலநிலைமாற்ற ஆய்வில் ஒரே பிரதிநிதியாக பங்கேற்ற இவர் விவசாயம், கிராம வளர்ச்சி, இயற்கை வள மேலாண்மை போன்ற துறைகளில் முக்கிய பங்களிப்பை வழங்கினார்.






      Dinamalar
      Follow us