ADDED : மே 30, 2025 03:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்:எஸ்.கிருஷ்ணாபுரம் காளியம்மன் கோயில் பொங்கல் திருவிழா வைகாசி மாதம் நடப்பது வழக்கம். இந்தாண்டு 3 நாட்களாக நடந்தது.
கரகம் எடுத்தல், பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல், முளைப்பாரி, அக்னி சட்டி எடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. பக்தர்கள் விரதமிருந்து நேர்த்திக்கடனை செலுத்தினர். இதேபோல் பி.தம்பிபட்டி காளியம்மன் கோயில் திருவிழாவும் 3 நாட்களாக நடந்தது.