ADDED : டிச 10, 2024 05:29 AM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை அனுப்பானடி சன்மார்க்க சத்தியசேவா சங்கம் சார்பில் வைத்தீஸ்வரர் பாலாம்பிகை பூஜை வள்ளலார் தெய்வீக தலைமையில் நடந்தது.
ஆதிசங்கரரின் வைத்தியநாத அஷ்டகம், திருஞானசம்பந்தரின் திருகீற்றுபதிகம், வள்ளலாரின் விபூதி மகிமை பதிகம், சிகாமணி மாலை பாராயணம் செய்து ஆராதிக்கப்பட்டது. பூஜைகளை சேவகர் ஜோதி ராமநாதன் நடத்தினர்.
