ADDED : ஜன 28, 2026 06:15 AM
அ நிறம் | அளவு
சோழவந்தான்: சோழவந்தான் மலையாளம் கிருஷ்ணய்யர் வேத பாடசாலையில் வேத பாராயண விழா தொடங்கியது.
மணிகண்ட கனபாடிகள் தலைமையிலும், அத்யாபகர் வரதராஜ பண்டிட் ஜி முன்னிலை யிலும் கிருஷ்ண யஜுர் வேத பாராயணம் தொடங்கியது. ஜன.30 வரை பாராயணம் நடைபெறும். நிர்வாகிகள் ரவீந்தர், ஹரிஷ் ஸ்ரீநிவாசன் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
