தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ வாகனங்கள் ஏலம்

 வாகனங்கள் ஏலம்

 வாகனங்கள் ஏலம்


ADDED : மார் 04, 2026 06:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 04, 2026 06:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை நகரில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு அரசுடைமையாக்கப்பட்ட 26 வாகனங்கள் மார்ச் 10ல் காலை 11:00 மணிக்கு ஆயுதப்படை வளாகத்தில் ஏலம் விடப்பட உள்ளது.

விரும்புவோர் வாகனங்களை பார்வையிட்டு, டூவீலருக்கு ரூ.5 ஆயிரத்தை மார்ச் 6, 7 தேதிகளில் நகர் அமலாக்கப்பிரிவு அலுவலகத்தில் முன்பணமாக செலுத்த வேண்டும்.

அரசு நிர்ணயித்த மதிப்பீட்டுத் தொகைக்கு அதிகமாக ஏலம் கேட்க வேண்டும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us