தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ தார்ப்பாய் இல்லாத வாகனங்களால் ஆபத்து

 தார்ப்பாய் இல்லாத வாகனங்களால் ஆபத்து

 தார்ப்பாய் இல்லாத வாகனங்களால் ஆபத்து


ADDED : மார் 02, 2026 06:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 02, 2026 06:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பேரையூர்: பேரையூர் பகுதியில் டிராக்டர், லாரிகளில் செங்கல், ஜல்லி, மணல், குப்பை கொண்டு செல்லும் போது தார்ப்பாயால் மூடுவதில்லை. பின்னால் டூவீலர்களில் வருபவர்கள் விபத்துகளில் சிக்கு கின்றனர்.

காளவாசல்களுக்கு லாரிகளில் மண், கிரசருக்கு கற்கள் கொண்டு செல்லப் படுகின்றன. துாசி பறக்காத வகையில் தார்ப்பாய் கொண்டு மூடபட வேண்டும். இதை பின் பற்றாமல் செல்வதால் பின்னால் டூவீலர்களில் செல்பவர்களின் கண்களில் மண் துாசி விழுகிறது. இதிலிருந்து தப்பிக்க லாரி, டிராக்டர்களை முந்தி செல்ல வேகம் எடுக்கின்ற னர். இதனால் விபத்தும் ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us