தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/மண்புழு உரம் தயாரிப்பு முகாம்

மண்புழு உரம் தயாரிப்பு முகாம்

மண்புழு உரம் தயாரிப்பு முகாம்


ADDED : மார் 04, 2024 05:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 04, 2024 05:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் தோட்டக்கலை துறை சார்பில் பாரம்பரிய மலர்கள் மகத்துவ மையத்தில் மண்புழு உரம் தயாரிப்பு பயிற்சி முகாம் நடந்தது. உதவி இயக்குனர் கோகிலா சக்தி தலைமை வகித்து துவக்கி வைத்தார்.

கிருஷ்ணா வேளாண்மை கல்லுாரி பேராசிரியர் பிரசாத், வாடிப்பட்டி சக்தி மண்புழு உரப்பண்ணை உரிமையாளர் செல்வகுமார் பயிற்சி அளித்தனர்.

தோட்டக்கலை அலுவலர் மதுபாலா, துணை அலுவலர் சுருளீஸ்வரன், உதவி அலுவலர்கள் ஆறுமுகம், ஜெயபாலன் முகாம் ஏற்பாடுகள் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us