sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

விதுசேகர பாரதி சுவாமி உற்ஸவம்

/

விதுசேகர பாரதி சுவாமி உற்ஸவம்

விதுசேகர பாரதி சுவாமி உற்ஸவம்

விதுசேகர பாரதி சுவாமி உற்ஸவம்


ADDED : ஜூலை 28, 2025 03:32 AM

Google News

ADDED : ஜூலை 28, 2025 03:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரை பைபாஸ் ரோடு சிருங்கேரி மடத்திலும், அம்மன் சன்னதி தெரு சிருங்கேரி மடத்திலும் ஜகத்குரு விதுசேகர பாரதி மஹா சுவாமிகளின் 33வது உற்ஸவத்தை முன்னிட்டு ஜூலை 29ல், காலை 8:00 மணி முதல் கணபதி ஹோமம், சுவாமிக்கு அபிஷேகம், அர்ச்சனை நடக்கிறது.

பக்தர்களுக்குஅன்னதானம் வழங்கப்படும். மதுரை பைபாஸ் ரோடுசிருங்கேரி மட வளாகத்தில் மாலை 6:00 மணிக்கு சிறப்பு நிகழ்ச்சியாக சென்னை கார்த்திக் ஞானஸ்வர் பாகவதர் குழுவினரின் இசை நிகழ்ச்சிநடைபெறும்.






      Dinamalar
      Follow us