தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ஓட்டுச்சாவடிகளில் பார்வையாளர் ஆய்வு

 ஓட்டுச்சாவடிகளில் பார்வையாளர் ஆய்வு

 ஓட்டுச்சாவடிகளில் பார்வையாளர் ஆய்வு


ADDED : ஏப் 04, 2026 06:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 04, 2026 06:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம், திருமங்கலம் சட்டசபை தொகுதிகளுக்கான பொது பார்வையாளர் மிங்மா டி. ஷெர்பா.

இவர் திருப்பரங்குன்றம் தொகுதி விளாச்சேரி, ஹரிவிப்பட்டி, தனக்கன்குளம், திருப்பரங்குன்றம் பகுதி ஓட்டுச்சாவடிகளில் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

வாக்காளர்களுக்கான அடிப்படை வசதிகள், துாய்மைப் பணிகள், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் ஓட்டளிக்க ஏதுவாக சாய்வு தளங்கள் மேம்படுத்துதல் குறித்து ஆலோசனை வழங்கினார்.

தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜகுரு, உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர் கிருஷ்ணகுமார், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் உடன் சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us