ADDED : ஏப் 03, 2024 05:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பது, லோக்சபா தேர்தலில் நுாறு சதவீத ஓட்டுப்பதிவு ஆகியவற்றை வலியுறுத்தி மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக்குழுவினர் விழிப்புணர்வு ஓவியமாக காட்சிப்படுத்தப்பட்டனர்.

