ADDED : ஜன 25, 2026 05:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: திருமங்கலம் மெப்கோ ஸ்லெங்க் மெட்ரிக் பள்ளியில் 16வது வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டது.
ஆர்.டி.ஓ., சிவஜோதி தலைமை வகித்தார். துணை தாசில்தார் கோமதி வாக்காளர் தின உறுதிமொழியை வாசிக்க மாணவர்கள், ஆசிரியர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மாணவர்களுக்கு கட்டுரை, ஓவிய போட்டி நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. பள்ளி முதல்வர் ஈஸ்டர் ஜோதி, வி.ஏ.ஓ., பாலமுருகன், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

