நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை எஸ்.ஆலங்குளம் மீனாட்சிசுந்தரம். இவர் மீது 2001ல் புதுார் போலீசாரால் கொள்ளை வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான விசாரணை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில்நடந்து வருகிறது.
தொடர்ந்து ஆஜராகாமல் இருந்ததால் 2018 ஆக.4ல் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. தலைமறைவாக உள்ள அவரை தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

