ADDED : ஏப் 16, 2026 10:29 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை சிலைமான் கல்மேட்டைச் சேர்ந்தவர் மாடசாமி. 2007ல் எஸ்.எஸ். காலனி போலீசாரால் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டார்.
ஜாமினில் வந்தவர் தலைமறைவானார். வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பிட்ட நிலையில் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ள மதுரை ஜே.எம். கோர்ட் 5, நாளை(ஏப்.18) நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
