ADDED : மார் 13, 2026 05:39 AM
அ நிறம் | அளவு
உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் ஆச்சி இன்டர்நேஷனல் பள்ளி மாணவ, மாணவியர்கள் நீர் சேமிப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தாளாளர் காசிமாயன், முதல்வர் ஜோதிலட்சுமி, ஆசிரியர்கள் மாணவர்கள் பங்கேற்றனர்.
58 கிராம கால்வாய் பாசன விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். கோடை காலத்தில் நீரை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்து மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கினர்.
