நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார், : மேலுார் ஒரு போக பாசனத்திற்கு நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. 5 நாட்களுக்கு வழங்கப்படுவதால்
தேவைக்கு ஏற்ப விவசாய பணிகளுக்கு பயன்படுத்தி கொள்ளலாம் என நீர் வளத்துறை செயற் பொறியாளர் சிவபிரபாகர் தெரிவித்தார்.