ADDED : ஏப் 19, 2026 10:18 PM
அ நிறம் | அளவு
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில், வெயிலின் தாக்கத்தை முன்னிட்டு இணை கமிஷனர் ஹரிஹரன் தலைமையில் பக்தர்களுக்கு நீர் மோர், பானகம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருக்கல்யாண மண்டபம் அருகே தரிசனம் முடிந்து வெளிவரும் பக்தர்களுக்கு நேற்று அவர் நீர்மோர் வழங்கினார். பி.ஆர்.ஓ., முருகன் உடனிருந்தார்.
