sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 கொடி கட்டுவதற்கா தண்ணீர் தொட்டி

/

 கொடி கட்டுவதற்கா தண்ணீர் தொட்டி

 கொடி கட்டுவதற்கா தண்ணீர் தொட்டி

 கொடி கட்டுவதற்கா தண்ணீர் தொட்டி


ADDED : மார் 09, 2026 05:20 AM

Google News

ADDED : மார் 09, 2026 05:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழவந்தான்: சோழவந்தான் அருகே இரும்பாடி ஊராட்சி சின்ன இரும்பாடியில் மேல்நிலை குடிநீர்தொட்டி கட்டி ஓராண்டாகியும் பயன்பாட்டுக்கு திறக்கப்படவில்லை.

இங்கு எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி 2024 -- 25ன் கீழ் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. பணிகள் முடிந்து பல மாதங்களாகியும் பயன்பாட்டிற்கு திறக்கப்படவில்லை. தொட்டியின் மேல் கட்சிக் கொடிகளைக் கட்டுகின்றனர். சிறுவர்களும் தொட்டியில் ஏறி விளையாடுகின்றனர். உயரமான தொட்டி என்பதால் விபரீதம் விளையவும் வாய்ப்புள்ளது.

அனுமதியின்றி மேலே ஏறலாம் எனும் நிலை உள்ளதால் வேறு சம்பந்தமில்லாத நபர்களால் சமூகவிரோத செயல்கள் நடக்கவும் வாய்ப்புள்ளது. ஒன்றிய அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை எடுத்து தொட்டியை திறக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்துகின்றனர்.






      Dinamalar
      Follow us