sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 அரசியல் பேசிக்கொண்டுதான் இருக்கிறோம்: நடிகர் சிவகார்த்திகேயன் கூறுகிறார்

/

 அரசியல் பேசிக்கொண்டுதான் இருக்கிறோம்: நடிகர் சிவகார்த்திகேயன் கூறுகிறார்

 அரசியல் பேசிக்கொண்டுதான் இருக்கிறோம்: நடிகர் சிவகார்த்திகேயன் கூறுகிறார்

 அரசியல் பேசிக்கொண்டுதான் இருக்கிறோம்: நடிகர் சிவகார்த்திகேயன் கூறுகிறார்


ADDED : பிப் 28, 2026 08:21 AM

Google News

ADDED : பிப் 28, 2026 08:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: ''திரைப்படங்களில் அரசியல் பேசிக்கொண்டு தான் இருக்கிறோம். தமிழ் சினிமாவில் சமூக பிரச்னைகளை தைரியமாக கூறும் சூழல் இருக்கிறது,'' என, மதுரையில் நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்தார்.

மதுரையில் அவர் கூறியதாவது : சமூகத்தின் பிரதிபலிப்பாக சினிமா உள்ளது. தமிழ் சினிமாவில் சமூக பிரச்னைகளை தைரியமாக கூறும் சூழல் இருக்கிறது. படங்களில் அரசியல் பேசிக்கொண்டு தான் இருக்கிறோம். நல்ல குடிமகனாக இருக்க விரும்புகிறேன். என்னுடைய படத்தில் செய்ய முடியாத விஷயங்களை தயாரிப்பின் மூலம் மேற்கொள்கிறேன்.

எனது படத்தை வெளிவரவிடாமல் இடையூறு செய்பவர்கள் யார் என பலரும் கேட்கின்றனர். ரசிகர்கள் இருப்பதால்தான் தைரியமாக அத்தகைய தடைகளை தாண்டி வர முடிகிறது என்பதை உணர்த்துவதற்காக. சினிமாவில் எனக்கு கொடுத்த வாய்ப்பை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். எனக்கு துணையாக இருப்பவர்களை எவ்விடத்திலும் நான் விட்டுக் கொடுத்ததில்லை. இவ்வாறு கூறினார்.






      Dinamalar
      Follow us