sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

'வெப் டெவலப்பர்' இலவச பயிற்சி

/

'வெப் டெவலப்பர்' இலவச பயிற்சி

'வெப் டெவலப்பர்' இலவச பயிற்சி

'வெப் டெவலப்பர்' இலவச பயிற்சி


ADDED : அக் 15, 2025 01:02 AM

Google News

ADDED : அக் 15, 2025 01:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை, : மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியின் கீழ் மதுரை பெட்கிராட் நிறுவனம் சார்பில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மக்களுக்கான 3 மாத 'வெப் டெவலப்பர்' இலவச பயிற்சி ஆரப்பாளையம் பகுதியில் அக்.

22 முதல் அளிக்கப்படுகிறது. பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற 35 வயதுக்குட்பட்ட ஆண், பெண் விண்ணப்பிக்கலாம். பைதான், ஜாவா ஸ்கிரிப்ட், எச்.டி.எம்.எல். மை எஸ்.கியூ.எல்., எம்.எஸ். ஆபீஸ் பயிற்சி தினமும் காலை 10:00 முதல் மதியம் 3:00 மணி வரை கற்றுத்தரப்படும். சீருடை, பயிற்சிக்கான உபகரணங்கள் இலவசம். பயிற்சி முடித்தபின் ஊக்கத்தொகை வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும். அலைபேசி: 89030 03090.






      Dinamalar
      Follow us