தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ இணையதளம் துவக்க விழா

இணையதளம் துவக்க விழா

இணையதளம் துவக்க விழா


ADDED : செப் 12, 2026 06:44 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 12, 2026 06:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உசிலம்பட்டி: கருமாத்துார் அருள் ஆனந்தர் கல்லுாரியில் மாணவர்கள் பயன்பாட்டிற்கான ‘அன்பு இன்டர்நெட் ஆப் திங்ஸ்’ என்ற இணைய தளம் துவக்கவிழா நடந்தது.

முதல்வர் அன்பரசு வரவேற்றார். கல்லுாரி அதிபர் பேசில் சேவியர், செயலர் ஜோசப் ஆரோக்கியம், துணை முதல்வர் ஜோசப் வில்சன் முன்னிலை வகித்தனர். எம்.எல்.ஏ., விஜய் துவக்கி வைத்தார். பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us