sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மே 8ல் திருக்கல்யாணம்

/

மே 8ல் திருக்கல்யாணம்

மே 8ல் திருக்கல்யாணம்

மே 8ல் திருக்கல்யாணம்


ADDED : மே 04, 2025 03:55 AM

Google News

ADDED : மே 04, 2025 03:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழவந்தான் : தென்கரை அகிலாண்டேஸ்வரி அம்மன் மூலநாத சுவாமி கோயிலில் மே 6ல் சித்திரை திருவிழா துவங்குகிறது.

அன்று மாலை 6:00 மணிக்கு சுவாமி நந்தி வாகனம், அம்பாள் அன்ன வாகனம், மே 7 மாலை 6:00 மணிக்கு சுவாமி,அம்பாள் குதிரை வாகனத்தில் நான்கு ரத வீதி உலா நடக்கிறது. மே 8ல் திருக்கல்யாணம், மாலை 6:00 மணிகு பட்டு பல்லக்கு ஊர்வலம், மே 9 காலை 9:00 மணிக்கு தேரோட்டம், மாலை 6:00 மணிக்கு சப்பரத்தில் வீதி உலா, மே 10 காலை 9:00 மணிக்கு முதல்முறையாக கோயில் தெப்பத்தில் தீர்த்தவாரி உற்ஸவம், மாலை 6:00 மணிக்கு சுவாமி,அம்பாள் ரிஷப வாகனத்தில் வீதி உலா நடக்கிறது.






      Dinamalar
      Follow us