தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ வார இறுதி யோகா பயிற்சி

வார இறுதி யோகா பயிற்சி

வார இறுதி யோகா பயிற்சி


ADDED : ஏப் 09, 2025 03:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 09, 2025 03:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை : அனைவரும் உடல்நலமும் மனநலமும் பெற சின்மயா மிஷன் சார்பில் வார இறுதி நாட்களில் யோகா பயிற்சி ஏப். 12ல் துவங்குகிறது.

வாரந்தோறும் சனி, ஞாயிறுகளில் டோக் நகர் 7 வது தெருவில் உள்ள சின்மயா மிஷனில் காலை 6:30 மணி முதல் 7:30 வரை பயிற்சி நடைபெறும்.

12 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் பயிற்சியில் பங்கேற்கலாம். முன்பதிவுக்கு ஒருங்கிணைப்பாளர் கோபால்சாமியை 94437 08865 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us