ADDED : ஜன 27, 2025 04:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவனியாபுரம் : மேலுார் செல்ல விமானத்தில் மதுரை வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் தியாகராஜன், மூர்த்தி, கலெக்டர் சங்கீதா, மேயர் இந்திராணி பொன் வசந்த்,
கமிஷனர் தினேஷ்குமார், போலீஸ் கமிஷனர் லோகநாதன், தளபதி எம்.எல்.ஏ., தி.மு.க., தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன், துணைச் செயலாளர் பாலாஜி வரவேற்பு அளித்தனர்.

