தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ நலத்திட்ட உதவி

நலத்திட்ட உதவி

நலத்திட்ட உதவி


ADDED : நவ 16, 2024 04:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 16, 2024 04:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை : மதுரையில் யூனியன் பாங்க் ஆண்டு விழாவையொட்டி மண்டல தலைமை மேலாளர் அபிஜித் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

மதுரை கூடுதல் கலெக்டர் மோனிகாராணா விழாவில் பங்கேற்று, பயனாளிகளுக்கு 106 இலவச தையல் மிஷின்களை வழங்கினார்.

வங்கி அலுவலர்கள் செல்வராணி, சம்பத்குமார், சார்லஸ், பெட்கிராட் நிர்வாக இயக்குனர் சுப்புராம், தலைவர் கிருஷ்ணவேணி, பொதுச் செயலாளர் அங்குசாமி, பொருளாளர் சாராள்ரூபி, கவுரவ ஆலோசகர் கண்ணன், ஸ்ரீசக்ரா இயக்குனர் ரிஷிகேஷ், ஒருங்கிணைப்பாளர் இந்திரா, அலுவலர்கள் நர்மதா, மீனாட்சி பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us