தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/நலத்திட்ட உதவி

நலத்திட்ட உதவி

நலத்திட்ட உதவி


ADDED : ஜன 20, 2024 05:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 20, 2024 05:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருநகர்: மதுரை திருநகரில் அதிதி அறக்கட்டளை, சாஸ்மா டிரஸ்ட் சார்பில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் வருமானம் பெறும் வகையில் எஸ்.ஆர்.வி., நகர் தமிழரசிக்கு கிரைண்டரும், வடிவேல்கரை சந்திராவிற்கு பழ வண்டியும் இலவசமாக வழங்கப்பட்டது.

கவுன்சிலர் இந்திராகாந்தி வழங்கினார். ஜெயிண்ட்ஸ் குரூப் குருசாமி, நாகராஜன், டிரஸ்ட் செல்வராஜ், ஆதித்யா அறக்கட்டளை நிறுவனர் வெங்கடசாமி, தி.மு.க., நிர்வாகிகள் சுந்தர், கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us