ADDED : மார் 19, 2024 06:05 AM
அ நிறம் | அளவு
மதுரை : மதுரை காந்தி மியூசியத்தில் மக்கள் சேவை இயக்கம் சார்பில் மாற்றுத் திறனாளிகள் தினம் மற்றும் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
இதையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நிறுவனர் ஜெயபாலன், நிர்வாகிகள் சூரியவெற்றிகொண்டான், துணை மேயர் நாகராஜன், ஓய்வு நீதிபதி சடையாண்டி, பிரியா, கிருஷ்ணன், சுரேஷ் பங்கேற்றனர்.
