நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார் : வெள்ளலுாரில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
அமைச்சர் மூர்த்தி 1850 பேருக்கு வழங்கினார். நிர்வாகிகள் ராஜேந்திர பிரபு, ராஜராஜன் பங்கேற்றனர்.