தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ நலத்திட்ட உதவி

நலத்திட்ட உதவி

நலத்திட்ட உதவி


ADDED : அக் 06, 2025 04:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 06, 2025 04:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பரங்குன்றம் : மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க., மகளிரணி சார்பில் திருப்பரங்குன்றம் கிழக்கு ஒன்றியம் பாப்பனோடை, போக்குவரத்து நகர் பகுதிகளில் 600 பேர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

முன்னாள் முதல்வர் கருணாநிதி 102 வது பிறந்த தினத்தை முன்னிட்டு தி.மு.க., தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமையில் நடந்த விழாவில் ஒன்றிய செயலாளர்கள் தங்கபாண்டியன், தனபால் முன்னிலை வகித்தனர். தெற்கு மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கிருத்திகா நலத்திட்டங்கள் வழங்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us