தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ நலத்திட்ட உதவி

நலத்திட்ட உதவி

நலத்திட்ட உதவி


ADDED : அக் 10, 2025 03:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 10, 2025 03:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வாடிப்பட்டி: வாடிப்பட்டி அரசு மருத்துவமனை, கச்சைகட்டி ஆரம்ப சுகாதார நிலைய தொழுநோய் பாதிப்பு பயனாளர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. தலைமை மருத்துவ அலுவலர் சாந்தி தலைமை வகித்தார். உதவி டாக்டர் தனசேகரன் முன்னிலை வகித்தார்.

தன்னார்வலர் சிவக்குமார் வரவேற்றார். வட்டார மருத்துவ அலுவலர் ஹரிஷ் நிர்மல் குமார் தொழு நோய் பாதிப்பு பயனர்களுக்கு தீபாவளிக்கு அரிசி, பலசரக்கு பொருட்கள் வழங்கினார்.

மருத்துவமல்லா மேற்பார்வையாளர்கள் ராஜரத்தினம், சந்திரசேகர், உடற்கூறு நல கல்வியாளர் முருகேசன், ஆய்வக நுட்பனர் தமிழரசி, சுகாதார மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன், சுகாதார ஆய்வாளர்கள் மணிகண்டன், சதீஷ், செவிலியர் கண்காணிப்பாளர் வனஜா உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us