தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ நலத்திட்ட உதவிகள்

நலத்திட்ட உதவிகள்

நலத்திட்ட உதவிகள்


ADDED : அக் 13, 2025 03:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 13, 2025 03:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேலுார்: மதுரை வடக்கு மாவட்டம் மேலுார் தொகுதியில் தி.மு.க., சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமை வகித்து 7,500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். தொகுதி மேற்பார்வையாளர் ஆனந்த், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தியாகராஜன், நகராட்சித் தலைவர் முகமது யாசின் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு துாய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நகர் தலைவர் சின்னன் வரவேற்றார். தேனி எம்.பி., தங்கத் தமிழ்ச்செல்வன், நகர் செயலாளர் தங்கப்பாண்டியன் உட்பட பலர் பங்கேற்றனர்.

துாய்மைப் பணியாளர்களுக்கு காஸ் அடுப்பு உள்ளிட்ட உதவிகள் வழங்கப்பட்டது. பொருளாளர் ஜெயப்பிரகாஷ் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us